ரூ.60000 வரை சம்பளம்! முந்துங்கள்!

Published:

NIFRT - 2026

தேசிய காசநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 11

பணியின் தன்மை: Project Junior Medical Officer, Project Staff Nurse, Project Technical Officer, Project Assistant, Project Technician, Project Data Entry Operator & Project Administrative Assistant

ஊதியம்: ரூ18,000/- முதல் ரூ.60,000/- வரை

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி, நர்சிங் டிப்ளோமா, எம்பிபிஎஸ்

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2021, 29.06.2021 & 01.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த http://www.nirt.res.in/pdf/2021/advt/17.06.2021/Advertisement%20of%20various%20posts%20under%20RePORT%20India%20Phase%20II.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Related articles

Recent articles

spot_img