TCS இல் பணி: முந்துங்கள்!

Published:

TCS - 2026

Tata Consultancy Services எனப்படும் டாடா ஆலோசனைகள் சேவை மையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது.

அதில் Mainframe Automation பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – TCS
பணியின் பெயர் – Mainframe Automation
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

தனியார் பணியிடங்கள் :

Mainframe Automation பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் இளநிலை/ முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மேலும் ZOS Automation போன்ற பணிகளில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருப்பது அவசியம்

தேர்வு செயல்முறை :

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

விண்ணப்பதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification – https://ibegin.tcs.com/iBegin/jobs/199625J

Official site – https://ibegin.tcs.com/

Related articles

Recent articles

spot_img