பத்தாம் வகுப்பு போதும்! BSF பணி!

Published:

bsf-logo
bsf-logo

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள Constable பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – BSF
பணியின் பெயர் – Constable
பணியிடங்கள் – 269
கடைசி தேதி – 09.08.2021 – 22.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலியிடங்கள் 2021 :

எல்லை பாதுகாப்பு படையில் Constable பணிகளுக்கு என 269 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Matriculation/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அதனுடன் Sports Qualification பெற்றிருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள இயலும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Physical Standard Test, Medical Exam மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.08.2021 முதல் 22.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://rectt.bsf.gov.in/

Official Site – https://bsf.gov.in/Home

Related articles

Recent articles

spot_img