
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள IT Specialist Officer பணிகளான Data Scientist மற்றும் Data Engineer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்
IT Specialist Officer பணிகளான Data Scientist மற்றும் Data Engineer ஆகிய 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 28 முதல் 40 வயது வரை
கல்வித்தகுதி
Data Scientist பதவிக்கு Computer Science/ IT/ Data Science/ Machine Learning & AI பாடங்களில் B. Tech/ B.E./ M Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி 3 முதல் 9 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
Data Engineer பதவிக்கு Computer Science/ Information Technology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
ஊதிய விவரம்
குறைந்தபட்சம் ரூ.69,180/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
Online Examination, Group Discussion / & Interview போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
GEN/ OBC /EWS விண்ணப்பத்தாரர்கள் – ரூ.600/-
SC/ ST/ Persons with Disability (PWD) விண்ணப்பத்தாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06-12-2021.
Official Notification – https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf
Apply Online – https://www.bankofbaroda.in/