
டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ரிசர்ச் லேபரேட்டரி நிறுவனமானது DRDOன் அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில் காலியாக உள்ள 61 Apprentices பணிகள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Apprentices பணிகளுக்கு 61பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி பயிற்சி பெறுபவரின் வயது 14 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 7700/- முதல் ரூ. 8050 /- வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பத்தார்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. 20.12.2021 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Official Notification – https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/TBRL_AppAdvertisemnt.pdf
Official Site – https://www.drdo.gov.in/