சம்பளம் ரூ.1,92,500! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்..!

Published:

jobs - 2026

மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Principal Scientist, Senior Scientist, Scientist

கல்வித்தகுதி சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Ph.D தேர்ச்சி

சம்பளம் ரூ.1,92,500

கடைசி தேதி 30.01.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://nbri.res.in/media/Advt.-No.-03-of-2021.pdf

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img