டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு 3 பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
”அகில இந்திய அம்மா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்”
”அகில இந்திய எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம்”
“எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம்”
– ஆகிய 3 பெயர்களில் ஏதேனும் ஒன்றை வழங்க நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
மூன்று பெயர்களில் ஏதேனும் ஒன்றையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கை வைத்துள்ளது.