தர்மசாலாவில் புதிய உச்சத்தை தொட்ட வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசாக பதிவு…

இந்தியாவில் அதிக குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் வெப்ப அலை இன்னும் குறையவில்லை.

நேற்றும் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக தர்மசாலாவில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசாக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தர்மசாலாவில் கடந்த ஜூன் 1995 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி ஆகும். இதற்கு பிறகு நேற்றைய தினம் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிக வெப்பம் 44.3 டிகிரி செல்சியசாக உனாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருந்தது, அதைத் தொடர்ந்து பிலாஸ்பூர் நகரம் 41.5 டிகிரியாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, தர்மசாலாவில் வெப்பநிலை 37 டிகிரியைத் தாண்டியது கிடையாது. ஆனால், தற்போது ஜூன் 4 முதல், வெப்பநிலை 37 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

1558022224 9566 - 2026
images 32 - 2026
images 31 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories