வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை-அமித்ஷா

இந்தியாவில் வரலாற்று குறித்து வரலாற்றாசிரியர்கள் பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய குறிப்பு நூல்கள் எழுதவில்லை.முகலாய பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர்‌ . என அமித் ஷாடெல்லியில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் வரலாற்றாசிரியர்கள் முகலா பேரரசுகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவில் உள்துறை மந்திரி அமித் ஷா மேலும் பேசியதாவது ,

வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் பல பேரரசுகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றி அதிகம் எழுதியுள்ளனர். பாண்டியப் பேரரசு இங்கு 800 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அசாமை ஆண்டனர். அவர்கள் அவுரங்கசீப் போன்றோரை வீழ்த்தி இருந்தனர். பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மௌரியர்கள் முழு நாட்டையும் ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் முதன்முறையாக ஒன்றுபட்ட ஒரு பேரரசை நிறுவினார். ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்பு புத்தகம் இல்லை. வரலாற்றை எழுதியவர்கள் முகலாய பேரரசுகளை மட்டுமே விவாதித்தார்கள். பாண்டியர்கள், அஹோம்கள், பல்லவர்கள், மௌரியர்கள் மற்றும் குப்தர்கள் போன்ற ராஜ்ஜியங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தன மற்றும் வீரத்துடன் போரிட்டன, ஆனால் அவைகளில் குறிப்பு நூல்கள் எழுதப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!
728544 1072 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories