நாளை வானொலியில் ‘மன் கி பாத்’: மோடி உற்சாகம்

இந்தியா

Obama-Modi நாளை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதோடு பேசுகிறேன் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்த முறை அவரது உரையின் தலைப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் விதத்தில் அமைந்திருக்கும். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டுள்ளார் மோடி.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.