வேலை நிறுத்தத்தைக் கைவிடுக: வங்கி ஊழியர்களுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

arun-jaitleyபுது தில்லி: வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று, ஊழியர் சங்கங்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இருதரப்பிலும் சுமுகமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதே பிரச்னையில் தீர்வை ஏற்படுத்த உதவும். பொதுத் துறை வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்ட வழியைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து, வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும். வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வரும் 25 முதல் 28ம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். திங்கள் நாளை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories