பிரபல டிவி., செய்தி வாசிப்பாளர் தற்கொலை

Published:

news anchor radhika reddy allegedly commits suicide on sunday tamil cinema news photos pictures stills - 2026

பிரபல தெலுங்கு டிவி., சேனலின் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் வசித்து வந்த வீட்டின் 5-வது மடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாராம். அதில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும், மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது மனம் தான் தனது எதிரி எனவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். ராதிகா ரெட்டியின் தற்கொலை குறித்து, ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img