10ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

kerala - 2026கேரளாவில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுக்க 4,41,403 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகளை கேரள கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் வெளியிட்டார். தேர்வு எழுதியோரில் 4,31,162 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.84 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முடிவுகளின்படி 34,313 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களை முறையே எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

517 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 405 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அதோடு 629 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 389 சுயநிதி பள்ளிகளும் என இந்த ஆண்டு மொத்தம் 1,565 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு 1,174 பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தன. தேர்வில் தோல்வியடைந்தவர்கள், மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 வகுப்பிற்கான மாணவ சேர்க்கையும் அதே தேதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories