கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, “அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர், வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது நம்மாலும் நரேந்திர மோடியாலும்தான்” என்றாரே பார்க்கலாம் உடனேயே வேட்பாளர் நரேந்திர சாமிக்கு தூக்கிவாரிப் போட்டு இடைமறித்துத் திருத்தினார். உடனேயே “சாரி சாரி நரேந்திர சாமி முக்கியமான வார்த்தை நரேந்திரா” என்று வழிந்தார்.
மோடியைப் புகழ்ந்து பேசி விட்டு, அதை சமாளித்த கர்நாடக முதல்வர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari