கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Hot this week

Popular Categories
