சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினம்: பாஜக.,அலுவலகத்தில் அமித் ஷா மரியாதை

Paid floral tributes to Dr. Syama Prasad Mookerjee on his birth anniversary in BJP HQRS at New Delhi.

ஜன சங்க நிறுவுனர்களில் ஒருவரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முக்கர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக., தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டி, பூக்களைத்தூவி மரியாதை செய்யப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக., தேசியத் தலைவர்  அமீத் ஷா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் மா. ராம்லால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஷ்யாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.