காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சர் உத்தரவை அடுத்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



