
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில், தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம்” என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த முதல்வர்
Popular Categories



