விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு! திறன்மிக்க மாணவ சமுதாயத்தால் பெருமிதம்!

Published:

India manned space modi - 2026

இஸ்ரோ வியாழன் நேற்று இரவு மைரோசார்-ஆர் மற்றும் கலாம்சாட் என இரு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மாணவர்களால் தயாரித்த ஆய்வு நோக்கிலான குறைந்த கால ஆயுள் கொண்ட செயற்கைக் கோள் கலாம்சாட்.

இவற்றை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், திறமைசாலிகளான இந்திய மாணவர்கள் வடிவமைத்த கலாம்-சாட் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாகப் பாய்ந்துள்ளது. புவிசுற்று வட்டப் பாதையில் ராக்கெட்டின் 4வது நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோளை செலுத்தி நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளது. விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img