vijayashanthi
vijayashanthi

முதலமைச்சர் கேசிஆரை இப்பொழுதே பார்த்துக் கொள்ளுங்கள்… மீண்டும் உங்களுக்குத் தென்பட மாட்டார்… என்று விஜயசாந்தி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு திகில் கிளப்பியுள்ளார்.

முதல்வர் கேசிஆரை இப்போதே பார்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதன் பிறகு அவர் கண்ணில் தென்பட மாட்டார் என்று சோஷியல் மீடியாவில் விஜயசாந்தி கிண்டலடித்துள்ளார்.

பகிரங்க சபைகளில் மட்டுமே சிஎம் துரையை ஒருமுறை பார்த்து விடுங்கள். மீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.

இப்போது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு முதல்வரின் காமெடி வாக்குறுதிகள் மூலம் ஏதோ சிறிது ரிலீப் கிடைத்து வருகிறது. அவர் அளிக்கும் உத்தரவாதங்கள் எப்போது போலவே அமல்படுத்தப்படாது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே! என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending