mirage fighter jets - 2026

பாகிஸ்தானில் இன்று காலை பயங்கரவாத முகாம்களை காலி செய்த மிராஜ் 2000 ரக போர் விமானம், ரபேலின் “பங்காளி” என்பது குறிப்பிடத் தக்கது!

ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான் மிராஜ் 2000. இந்த ரக போர் விமானங்களை வைத்துதான் பாகிஸ்தானில் புகுந்து விளையாடியுள்ளது இந்திய விமானப்படை.

இது ஒரு விசித்திரமான நாள் என்றுதான் சொல்லவேண்டும்! ரபேல் வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட இருக்கிறது. அதே நாளில், அதே ரபேல் குடும்பத்தைச் சேர்ந்த மிராஜ் விமானம் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த இரண்டு விமானங்களையும்  இந்தியாவிற்கு தயார் செய்து கொடுத்தது பிரான்சின் டஸால்ட் நிறுவனம்தான்!

ராகுல் காந்தி ரபேலுக்குக் கூவிக் கொண்டிருக்கும் பின்னணி இதுதானோ?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending