December 5, 2025, 10:42 PM
26.6 C
Chennai

திறமைசாலி யார்?! ராகுலா? மோடியா?!

rahul modi parliament - 2025இரண்டு தொகுதியில் நின்றவர் ஒரு தொகுதியில் நிற்கிறார். ஒரு தொகுதியில் நின்றவர் இரண்டு தொகுதியில் நிற்கிறார். அப்ப யார்.. திறமையானவர்…?

சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது, முதன் முறையாக போட்டி இட்டதால், பிரதமர் மோடி, முன்னெச்சரிக்கையாக, வதேதரா..வாரணாசி ஆகிய தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.

பிறகு வதேதரா தொகுதியை ராஜினமா செய்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், வாரணாசியில் மட்டுமே பாஜக வேட்பாளராக நிற்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் எனில் இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் மோடி நிற்கலாம்.

ஆனால் வாரணாசி பாரளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில், தன் தொகுதிக்கு, தன்னால் முடிந்த மட்டும், பல பல நன்மைகளை செய்து, தொகுதி மக்களின் அபரிமிதமான நன்மதிப்பை, பிரதமர் மோடி பெற்று விட்டதால், மிக தைரியமாக, அதே வாரணாசி தொகுதியில் மட்டும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் மீண்டும் நிற்கிறார்.

மாறாக, பிரதமர் வேட்பாளர் என அல்லக்கைகள் கோரஸ் இல்லாமல் கூவும் ராகுல் காந்தியோ, இப்போது தோல்வி பயத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.

70 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்தி 3 முறையாக அமேதி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ராகுலுக்கு முன்பும் 6 முறை அமேதி தொகுதி, காந்தி குடும்ப தொகுதியாக தான் இருந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக, காந்தி குடும்ப தொகுதியாக அமேதி இருக்கும் நிலையில், காந்தி குடும்பம் அல்லது தற்போது 15 ஆண்டுகளாக பாரளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியை உன்னத நிலையில் வளர்ச்சி அடைய வைத்து, ஒட்டுமொத்த தொகுதி மக்களின் அன்பை பெற்று இருந்தால், தற்போது வேறு தொகுதி தேடி, கேரளா..கும்பகோணம் என அல்லாட வேண்டிய அவசியமே வந்து இருக்காதே.

ராகுல் காந்தி, தன் சொந்த தொகுதியான அமேதிக்கு நல்லது செய்திருந்தால், தொகுதி மக்களிடம் நடு இரவில் எழுப்பி கேட்டாலும், ஒட்டுமொத்தமாக ராகுல் பெயரை தானே சொல்வார்கள். பின் ஏன் இந்த பயம்..?

காங்கிரஸ் ஆட்சி தானே பல ஆண்டுகள் மத்தியில் இருந்தது. அப்போது கூட ராகுல், தன் சொந்த தொகுதிக்கே ஏதும் செய்யாமல் தூங்கி விட்டு, இப்போது வேறு தொகுதி தேடும் ராகுல் காந்தியால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எப்படி நல்லாட்சி தரமுடியும். அதற்கான தகுதி ராகுல் காந்திக்கு எங்கே இருக்கிறது..?

இதில் தேர்தல் அறிக்கை என்ற பெயரில்..? பொய்..புரட்டு கூறி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு, நம்பமுடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும், ராகுல் காந்தியை, கைக்குழந்தை (பப்பு) என கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்..?

இது புரியாமல், ராகுல் காந்தியை தூக்கி கொண்டு அலையும், ஒரு கொள்ளை கும்பல்களை, என்னவென்று கூறுவது. அட முழு முட்டாள்களா..!

5 ஆண்டுகள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, இரண்டு தொகுதிகளில் நிற்காமல், ஒரு தொகுதியில் மட்டுமே நிற்கிறார்.

70 ஆண்டுகள் ஆண்ட, 15 ஆண்டுகளாக தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி, ஒரே தொகுதியில் நிற்காமல், இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.

ஆக யார்..நல்ல..ஊழலற்ற.. திறமையான பிரதமர் என்று மக்களுக்கே நன்கு தெரியும்..புரியும்.. !

~ குரு

  • சுந்தர் ஸ்ரீனிவாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories