மோடியின் வெற்றி… அன்றே சொன்னார் ரஜினி..!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

rajini kanth - 2026

பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் அவர் பலசாலி என்றும் அன்றே சொன்னார் ரஜினி.

ரஜினி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பாஜக.,வை எதிர்த்து இத்தனை கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்றும், மகாகட்பந்தன் என்று எதிர்க்கட்சிகள் அணி திரண்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறதுக்கு யுத்தத்துக்கு போறான் என்றால், அந்த ஒருத்தன் பலசாலியா,? பத்துபேர் பலசாலிகளா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

மீண்டும் அதையே செய்தியாளர்கள் கேள்வியாகக் கேட்ட போது, அதே பதிலைச் சொன்னார் ரஜினிகாந்த். அதன் மூலம் மோடி பலசாலி என்று அன்றே பதியவைத்தார் ரஜினி.

அவரது பேட்டியும் அதன் மூலமான மீம்ஸும். ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.