மகாராஷ்டிரா சட்டாரா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானத்து. இன்று காலை 7.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.



