மாங்கனித் திருவிழா…! காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

04 July26 Karaikal Mango festival - 2026

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.