வெள்ளத்தில் சிக்கிய விரைவு எக்ஸ்பிரஸ் ! பாதிப்பின்றி பயணிகள் மீட்பு !

இந்தியா பொது தகவல்கள்

mahalakshmi e1564222108259 - 2026மஹாரஷ்டிராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் விரைவு ரயிலில் சிக்கிய 600க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

மஹாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்பு என மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தகவல் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா: மத்லட்சுமி எக்ஸ்பிரஸ் சுமார் 2000 பயணிகளுடன் பத்லாப்பூர் மற்றும் வாங்கனிக்கு இடையே நடைபெற்றது. ரயில் நிறுத்தப்பட்ட இடத்தை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் நகர போலீசார் அடைந்துள்ளனர். இந்த இடத்தை விரைவில்  என்.டி.ஆர்.எஃப் குழு அடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.