இந்தியா

ஹேக் செய்யப்பட்ட 500 பேரின் வங்கி கணக்கு! 6 பேர் கைது!

ஹேக் செய்த வங்கி கணக்குகள் அனைத்தும் அரசு திட்டங்கள் ஆக்டிவாக உள்ள கணக்குகள் என தெரியவந்துள்ளது.

அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 கோடி! உபி அரசு பட்ஜெட்!

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் போலவே காகிதம் அல்லாத டிஜிட்டல் முறையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆபாசப் படம் பார்த்து ஆபத்தில் சிக்கிய விஐபிகள்!

அந்த படையினர் ரகசியமாக செயல்பட்டு அந்த கூட்டத்தை சேர்ந்த மூவரை கைது செய்தார்கள்.

தில்லி- செங்கோட்டையில் மதக்கொடி ஏற்றியவர் கைது!

மனிந்தர் சிங்கிடம் நடத்திய விசாரணையில் அவனது கூட்டாளிதான் ஜஸ்பிரீத் சிங் தான் கொடியேற்றியவர் என்பது தெரிய வந்தது.

இன்னா செய்தாரை… இம்ரானுக்கு இந்திய வழி பறக்க அனுமதி!

இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்திச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது

விடுதியில் எம்பி தற்கொலை! சிக்கிய முக்கிய ஆதாரம்!

மோகன் டெல்கர் ஏழு முறை எம்பியாகியுள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- 2026

துளி நீர் கூட தமிழகத்திற்கு தரமுடியாது: எடியூரப்பா!

ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகள்! தத்தெடுத்த சோனு சூட்!

இனி இந்தக் குடும்பம் என்னுடையது' எனக் குறிப்பிட்டுள்ளார்

சட்ட விரோதமாக இந்திய நீர்நிலையில் விடப்படும் உயிரினம்! சுற்று சூழல் ஆபத்து?

இந்தியாவிற்குள் கொண்டு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி? ராஜினாமா செய்த நாராயணசாமி!

15 பேரில் 6 பேர் இல்லாத நிலையில், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.

வாட்ஸ்அப்க்கு மாற்றாக.. மேலும் ஒரு ஆப்… விரைவில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கடும் எதிர்ப்புகளின் காரணமாக, இப்போது மே 15 வரை இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கு சென்ற மாணவி.. புதரில் சடலமாக மீட்பு! அதிச்சியில் பெற்றோர்!

மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
- 2026

Recent articles