இட்லி மா மீந்து விட்டதா ? கவலை படாதீங்க ஒரு நொடியில் ஸ்நாக்ஸ் ரெடி !

Published:

idly ma - 2026இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள் :

இட்லி மா                 –    1கப்

மைதா மா                –  1கப்

வெங்காயம்              –   1

பச்சைமிளகாய்          –   2

சமையல் சோடா      –  ஒருசிட்டிகை

எண்ணெய்                – பொரிக்கponda - 2026செய்முறை  :

வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மைதா மா, இட்லி மா கலந்து சமையல் சோடா போட்டு,அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை கலந்து, எண்ணயைக் காய விட்டு கையால் கிள்ளி போடவும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு : புளித்த மாவிலும் செய்யலாம்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img