தீபாவளி சிறப்பு பேருந்துகள்! அக்.23 முதல் முன்பதிவு!

Published:

m r vijaya bhaskar - 2026

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்பொழுது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு பயனளிக்கும் இந்த பேருந்துகளின் முன்பதிவு அக்டோபர் மாதம் 23 தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது எனவும் தன் ட்விட்டர் பகுதியிலும் இதனை பதிவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img