காய்கறி பழங்களுடன் அலங்கார வளைவு! சீன அதிபர்-பிரதமர் வருகை!

Published:

veg wel 1 - 2026

சென்னை சர்வதேச விமான நிலையம் அனைத்தும் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு அலங்கரிப்பட்டுள்ளன. சீன ஜனாதிபதியும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது இரண்டாவது முறைசாரா கூட்டத்தை மகாபலிபுரத்தில் இன்று தொடங்கவுள்ளனர்.

veg wel - 2026

சீன அதிபர்-பிரதமர் மோடியை வரவேற்க மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்காரவளைவு அமைக்கப்பட்டுள்ளது.

veg welcome 1 - 2026

தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்து ரத நுழைவு வாயிலில் சிறப்பான காய்கறி, பழ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img