ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்!

Published:

jammu kasmir - 2026

ஜம்மு- காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img