வைரல் வீடியோ! தீங்கு செய்தால் முகத்திலே அடி விழும்!

Published:

stone 1 - 2026

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மனிதர் செய்யும் தீவினை உடனே அவரைத் தாக்குகிறது.
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றை இளைஞர் ஒருவர் கடந்துவருகிறார். சி

சிறிது தூரம் சென்றுவிட அவர் மீண்டும் திரும்பி வந்து அங்கிருக்கும் பெரிய கல் ஒன்றை எடுத்து அந்த காரின் கண்ணாடி மீது வீசுகிறார். அவர் வீசிய வேகத்தில் அந்த கல் கார் கண்ணாடியில் பட்டு அதே வேகத்தில் அந்த இளைஞரின் முகத்தை தாக்குகிறது.

stone 2 - 2026

வலியால் அலறியபடி அந்த இளைஞர் அங்கும் இங்கும் ஓடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை நபர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டுக்கு 8,900 லைக் செய்துள்ளதோடு, 2500 கும் மேலானோர் ரீ ட்விட் செய்துளன்னர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img