மேனி முழுதும் இருந்த தோல் வியாதி! மாத்திரையின்றி மறைந்த மாயம்!

soriyasis 3 - 2026

சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் நிறுத்தியதால் சோரியாசிஸ் நோயாளி உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் நோட்டிங்காம் பகுதியை சேர்ந்தவர் பிரிஸிஸ் லுன் (29 வயது). இவர், சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் முழுக்க சிவந்த, தடித்த தேமல் காணப்பட்ட நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பலவிதமான மருந்து, மாத்திரைகள், லோஷன்களை அவர் சிகிச்சைக்காக எடுத்து வருகிறார்.

மருத்துவ டயட் காரணமாக எரிச்சலடைந்த பிரிஸிஸ், கடந்த சில வாரமாக, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அத்துடன், சர்க்கரை கலந்த உணவுகள், பால் பொருட்களையும் அவர் சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இன்டர்நெட்டில் படித்த மருத்துவக் குறிப்பு ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததால், அதனை பின்பற்ற விரும்பிய பிரிஸிஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.

இதன்படி, ஆச்சரியமூட்டும் வகையில் அவரது முகம் உள்பட உடல் முழுக்க காணப்பட்ட சிவந்த, தடித்த தேமல் அறிகுறிகள் அப்படியே மறைந்துவிட்டன. அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு, உடலும் இயல்பாக மாறியுள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை.

இதுபற்றி மருத்துவர்களிடமும் பரிசோதித்த பிரிஸிஸ், உடல் முழுக்க இருந்த சோரியாசிஸ் அறிகுறிகள் அகன்றுவிட்டதாக உறுதி செய்திருக்கிறார். இதனை நம்பவே முடியவில்லை எனக் கூறும் அவர், சோரியாசிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பின்பற்றி உணவுக்கட்டுப்பாடு செய்து, நோய் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories