
வட மாநில இந்தியர்கள் இந்தியாவில எங்கு வேண்டுமானாலும் வாழ்வாதாரம் பெறலாம் ஆனால் உண்மையில் அது அல்ல பிரச்சினை.
இங்கு திருப்பூர் மற்றும் நகரங்களில் குவிந்து இருப்பது ரோஹிங்யாக்கள் மற்றும் வங்க தேச முஸ்லிம்களும். இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக ஊடுருவி வந்து ரயில் ஏறி வருகின்றனர்.
அதனை ஒழுங்குபடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு குடியுரிமை பதிவேடு வேலை நடக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் திரும்ப தாய் நாடு அனுப்பவேண்டும். அப்போது தான் தமிழ் மட்டுமே தெரிந்த இளைஞர்கள் வாழ்வாதாரம் சிறக்கும்.
இந்திய முஸ்லீம்கள் மற்றும் உள்ள இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் உருது மற்றும் ஹிந்தி பேசும் ஆப்கானிஸ்தான் வங்க தேசம் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வந்தவர்கள் குடியேறி விட்டால் இனி தமிழ் நாட்டில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது.
ரோஹிங்யா க்கள் வங்க தேசத்தவர் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்து அங்கேயே எடுத்து தங்கி வேலை செய்கிறார்களே. அனைத்து அமைப்பு சாரா தொழில்களை செய்வதால் தமிழ் மட்டுமே தெரிந்த வர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.
திமுக கூட்டணி இதற்கு உடன் பட்டு இவர்கள் வர அனுமதித்து விட்டால் தமிழர் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே அரசியல் செய்யாமல் அனைத்து கட்சி மற்றும் இளைஞர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு குடியுரிமை பதிவேடு சிறப்பாக நடந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தாய்நாடு திரும்பி அனுப்ப உதவ வேண்டும்.
வங்க தேசம் அவர்கள் நாட்டில் இருந்து ஊடுருவியுள்ள வங்கதேசத்தவரை மீள ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்கள். மலேசியா முஸ்லிம்களை ஏற்று கொள்வதாக கூறியுள்ளார்கள். பாகிஸ்தான் அவர்கள் சொர்க்க பூமியாக உள்ளது.இஸ்லாம் மதம் சமத்துவம் ஆனது. பிரிவு கிடையாது அவர்கள் ஒத்துப் போவார்கள். அவர்களுக்கு ஐம்பத்தி ஏழு இஸ்லாமியர்கள் நாடுகள் உள்ளது.
எனவே தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மற்றும் இந்தியர்கள் வாழ்வாதாரம் பெற வேண்டும் என்றால் அனைவரும் மோடிஜி கொண்டு வந்து உள்ள குடியுரிமை சட்டம் சிஏஏ அனைத்து சட்டம் செயலுக்கு வர போராட்டம் நடத்த வேண்டும்.
- ராமசாமி வெங்கட்ராமன்