புகையில்லா பொங்கல் கொண்டாட பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
pogi 1 - 2026

பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலாக கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF - 2026

போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள், குப்பைகள், டயர்கள் ஆகியவற்றை எரிக்கக் கூடாது எனவும், புகையில்லாத பொங்கலை கொண்டாடுவது குறித்து மாணவர்களிடம் அனைத்து பள்ளிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.