
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக கோமாவில் இருந்தவர், திடீரென தற்போது விழித்துக் கொண்டு, அந்த விழிப்பின் மயக்கம் தீராமல் வழக்கம் போல் உளறிக் கொட்டியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., வில்சன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமையுடன் பதில் சொல்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை – தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என காவல்துறை சொல்கிறது;
‘காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை என்பதில் தமிழகம் முதலிடம்’
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் @CMOTamilNadu இதை பெருமையுடன் சொல்வாரா?
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
DMK
இது குறித்து திமுக., ஐடி விங் செய்த பதிவுக்கு, பலரும் பதிலளித்து வருகின்றனர்.
ஏற்கெனவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி புகழ் பெற்றிருக்கிறார் ஸ்டாலின். உடன் வைத்துக் கொண்டிருக்கும் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று குற்றச்சாட்டு கூறப் பட்டு வருகிறது. திமுக., என்ற கட்சியை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டுவிட்டாரா அல்லது விற்றுவிட்டாரா என்று அரசியல் விமர்சனம் முன்வைக்கப் படும் நிலையில், அதனை நிரூபிப்பது போல், பயங்கரவாதிகளை சுட்டிக் காட்டாமல், அதாவது தனது நபர்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுவது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும், நாட்டின் எதிர்கால நலனில் சிறிதும் அக்கறை இல்லாத செயல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர் பலர்.
அவற்றில் சில…
எந்த தீவிரவாதி யார் ஆதரவு உண்மையை சொல்ல தைரியமற்ற #SpinelessDMK
ஓப்பன் சேலஞ்ச்:
எதற்கெடுத்தாலும் சாதி மதம் பார்க்கும் திமுக வே,
‘கடமையாற்றிய கிருத்தவ, அரசு அதிகாரியை கோழைத்தனமாக கொன்ற திராவிட இஸ்லாமிய தீவிரவாதத்தை கலைஞரின் தளபதி நான் Vote Hunting Gathering தாண்டி கண்டிக்கிறேன்’
Senthil Rajagopal @senthil6289
அந்த தீவிரவாதிகளை கண்டிக்க துப்பு இல்லாத நீ எல்லாம் தமிழ் நாட்டை ஆள ஆசை படலாமா சுடலை?
ஒருத்தர் இறந்ததுல கூட உன்னோட அரசியல் புத்திய காமிக்கிற.
என்ன மனுசன் யா நீ?
Chowkidar BalaSubraManian R :
தத்தி பயலே., உன்னை எதை வைத்து அடிப்பது.!!?? சுட்டுக் கொன்றவர்களை பற்றி பேசவே மாட்டியா.!!?? ஒருநாள் உன் வீட்டில் எவனாவது தீவிரவாதியால் செத்தாலும்.!!?? தமிழர் எடப்பாடியார் ஆட்சியை தான் குறை சொல்வியா.!!?? கொல்ட்டிலூ திராவுடுலூ சாதிவெறி வந்தேறி ஓநாயே.,
Sivaraj. AK :
இப்படிக்கூட கதகட்டலாமா அருமை DMKவை அடிச்சிக்க ஆட்களே இல்லையப்பா
Sadayavarman சடையவர்மன் ???????????? :
ஏன் ஸ்டாலின் தைரியமாக இஸ்லாமிய தீவரவாதி சொல்ல தயக்கம். அறிவு ஆலயம் எவ்வளவு நிதி குடுத்தது, இல்லை அஞ்சலி செலுத்தினரா?
Sridhar K :
Cake க்கும் முக்கியம், பிரியாணியும் முக்கியம்
ஆக EPS பதவி விலக வேண்டும் அவ்வளவு தான
Gnanaprakasam:
நம்மை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட காவலரை கொலை செய்த தீவிரவாதிக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை வெளியிட துப்பில்லை. இதில ஆட்சியை குறை சொல்கிறீர்கள்.
தமிழக அரசு அளித்த முழு சுதந்திரத்தால் தான் உடனடியாக சில தீவிரவாதிகளை கைது செய்திருக்கிறது காவல் துறை.
நீயெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்!
HUM HINDUSTANI :
இஸ்லாமிய தீவிரவாதிகளை திட்ட வக்கு இல்லை, இதுல பேச்சு வேற………..போங்கடா தேவாங்குகளா
RAVI VAMANAN :
துப்பு கெட்டவர் அறிக்கை விடுவதற்கு 3 நாட்கள் ஆயிற்று…..இதற்கு பதில் சொல்ல முடியுமா?
Arumugam:
அறிவாலய காவலாளி கிட்ட அட்மின் பொறுப்பை கொடுத்தால் கூட இதை விட சிறப்பான அறிக்கை வர வாய்ப்பு உண்டு !!