ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து?… இன்று மதியம் அறிவிப்பு?

சற்றுமுன்
_தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிகமாக பணம் விளையாடியதால் கடந்த பொதுத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஆர்கே நகர் தேர்தலும் ரத்து செய்யப்படலாம். இன்று மதியம் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.
ALSO READ:  சபரிமலை யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை!