
தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை உளவுப்பிரிவின் புதிய ஐஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியனம்; அப்பதவியில் இருக்கும் சத்தியமூர்த்தி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதை அடுத்து, ஈஸ்வர மூர்த்தி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
தற்போது உளவுத் துறை ஐ.ஜியாக., பதவி ஏற்கும் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பு ஆகிய முக்கிய தருணங்களில் உளவுத்துறையை கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.