தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona virus
corona virus

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் அதே அளவில் பாதிப்பு நீடித்து வருகிறது. இன்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்டடோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 77,338 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 89,532 பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

covid july b
covid july b

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.