மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவிற்கு
கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும்
மக்களின் உரிமையானது கடும் எச்சரிக்கையின் கீழ் உள்ளது. அனைத்து
எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம், ‘2019-ல்
இந்தியாவிலிருந்து பாரதீய ஜனதாவை வெறியேற்றுவோம்’ என்பதே எங்களுடைய கோஷமாக
இருக்கும் என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்




