தமிழகத்தில் இன்று… 6,426 பேருக்கு கொரோனா உறுதி; 82 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

சீனாவில் இருந்து பரவிய கோவிட் 19 வைரஸின் தாக்குதலில் தமிழகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தில்  இன்று 6,426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதை அடுத்து,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,575ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,883ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,741ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு !

சென்னை – 1117
செங்கல்பட்டு – 540
திருவள்ளூர் -382
நெல்லை-382
காஞ்சிபுரம் -373
விருதுநகர் – 370
தூத்துக்குடி – 316
கோவை – 289
மதுரை – 225
குமரி -202
தஞ்சை-188
ராணிப்பேட்டை – 182
தி.மலை – 177
விழுப்புரம் – 138
திருச்சி – 136
க.குறிச்சி-133
தேனி -131
சேலம்-123
கடலூர்-120
திருவாரூர்-112
வேலூர் -105
கிருஷ்ணகிரி-104
புதுக்கோட்டை-81
தென்காசி-64
திண்டுக்கல்-55
நாகை-55
சிவகங்கை-48
கரூர்-43
திருப்பத்தூர்-41
திருப்பூர்-37
ராமநாதபுரம்-35
பெரம்பலூர் -27
நாமக்கல்-25
தர்மபுரி -23
ஈரோடு -23
நீலகிரி -11
அரியலூர்-4

மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு !

சென்னை – 21
மதுரை – 9
திண்டுக்கல் – 6
காஞ்சிபுரம் – 5
விருதுநகர் – 5
திருவள்ளூர் – 4
வேலூர் – 4
செங்கல்பட்டு – 3
நாகை-3
சிவகங்கை -3
கோவை – 2
கடலூர் -2
நெல்லை – 2
தூத்துக்குடி – 2
தேனி – 2
தி.மலை – 2
திருவாரூர் – 1
தென்காசி- 1
தஞ்சை – 1
ராமநாதபுரம்-1
புதுக்கோட்டை -1
ஈரோடு -1
அரியலூர் -1

இன்று மட்டும் – 82 | இதுவரை மொத்தம் – 3,741

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.