ஆவுடையார்கோயில் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடலை போலீசார் மீடடனர்

Published:

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத உடலை கைப்பற்றி
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேஅறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில்
அரசு கலைக்கல்லுாரிக்கு அருகில் பனையவயல் பகுதியில் அடையாளம் தெரியதாத
முதியவர் இறந்து கிடந்தார் 65 வயது மதிக்கதக்க அவர் கட்டம்போட்ட கைலியும்
இளம்மஞ்சள் சட்டையும் அணிந்திருந்தார் அடையாளம் தெரியாத இவரது உடலை
ஆவுடையார்கோயில் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள் இவர் யார்
எந்த ஊர் ஏன் இந்த பகுதிக்கு வந்தார் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தவர் போல்
தோற்றமளிக்கும் இவருக்கு சொந்த ஊர் எது என்பது குறித்து முதற்கட்ட விசாரணையை
துவக்கியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img