இது என்ன விலை.. எனக் கேட்ட படிய கல்லாவிலிருந்து பணம் எடுத்து ஓடிய பெண்!

சற்றுமுன்
Screenshot_2020_0818_151947

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முருகன் என்பவர் மொத்த வியாபார கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த கடையில் நடிகர் வடிவேலு பாணியில் வடிவேலு கேட்பதுபோல் பூண்டு வகைகள் அத்தனையிலும் தலா 25 கிலோ வேண்டும் என கேட்டு ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வது போல் பாவனை செய்து உள்ளார்.

முருகன் அயர்ந்த நேரம் பார்த்து கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த அந்த பெண்ணை உஷாராகி முருகன் துரத்தவே ஆடைகளை களைந்து விடுவேன் என மிரட்டியுள்ளார்,

Screenshot_2020_0818_152004

அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் அங்கு நடத்தி வரும் பூண்டு மொத்த வியாபாரத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளார் தகவலறிந்து வந்த போலீசார் இடம் அந்தப் பெண் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த மீனாட்சி என்ற அந்தப் பெண்ணின் உள்ளாடைகள் இருந்து 2,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.