அறந்தாங்கியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

அறந்தாங்கி
; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் அண்ணா 109
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரில் பேரணி நடத்தி இனிப்பு வழங்கி அண்ணா
சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்
பெரியசாமி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் முன்னாள்
ஆதிமோகன்,மண்டலமுத்து,திருநாவுக்கரசு,சிவாஜி,முத்துராமன்,ஒன்றிய செயலாளர்
வேலாயுதம் ;,கூத்தையா,நரேந்திரஜோதி,ராமலிங்கம் மணமேல்குடி
கணேசன்,துரைமாணிக்கம் உட்பட பலர கலந்துகொண்டனர்.
அதிமுக தினகரன் அணி சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்விற்கு நகர செயலாளர்
சிவசண்முகம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் ஆவுடையார்கோயில்
செல்லக்கண்ணு,அறந்தாங்கி தெற்கு செல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ஒன்றியம்
ராஜ்குமார், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.இதில் மாங்குடிகடன் சங்க தலைவர் பஞ்சநாதன்,முருகையன்,அய்யப்பன்
கருப்பையா,மலர் கலாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபா பேரவை சார்பில் நகர செயலாளர் கருப்பையா தலைமையில் மாலை அணிவித்தனர்.

திமுக சார்பில் நடந்தநிகழ்வில் நகர செயலாளர் ஆனந்த் தலைமை
வகித்தார்.நிர்வாகிகள்
மாரியப்பன்,காசி,செல்வம்,காந்திநாதன்,ராசேந்திரன்,விஸ்வநாதன்,சக்தி வின்சென்ட்
ராசேந்திரன்,செல்லத்துரை உடப்டபலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் நடந்த நிகழ்வில் நகர செயலாளர் மணிகாந்த் தலைமை வகித்தார்
இதில் நிர்வாகிகள்மூர்த்தி,கார்த்திக்,நாராயணசாமி,ஆனந்த்,வினோத்,சிவாஜி, உட்பட
பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories