வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பமாய் விபச்சாரம்! ஏழு பேர் கைது!

Screenshot_2020_0819_150249

நாகர்கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்து வந்த வெளி மாநில பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சற்குணவீதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 4 ஆண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த விபச்சார கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விபச்சார கும்பல் வீடு வாடகை எடுத்து ஒரு குடும்பம் போல் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து தங்கியிருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் மற்றும் புரோக்கராக செயல்பட்ட குமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதாப் குமார் (வயது 55), தோவாளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (வயது 60 )ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 10 க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories