24/09/2020 11:58 AM

நடிகருக்கு கிராமத்தில் நடந்த திருமணம்!

சற்றுமுன்...

கருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்!

கோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.

திருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா!

திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்!

ஶ்ரீகாளஹஸ்தியில் புதிய விக்ரகங்களால் பரபரப்பு! போராடும் எதிர்க்கட்சிகள்!

தங்கள் திருமணத்திற்காக ஜோதிடர் பேச்சைக் கேட்டு ஆந்திரா முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர் ஒரு சகோதரர்கள்.

விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.
sathya

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஏராளமான நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

மேலும் இத்தகைய ஊரடங்கில் பல நட்சத்திரங்களின் திருமணங்களும் சத்தமே இல்லாமல் அமைதியாக எளிமையாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் நடிகர் சத்யாவின் திருமணமும் நேற்று நடைபெற்றுள்ளது.

தமிழில் யமுனா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சத்யா. இவர் மெட்ரோ என்ற திரைப்படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் மற்றொரு புதிய படத்திலும் நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்பு திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையிலேயே நடிகர் சத்யாவுக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று கரூர் அருகிலுள்ள புன்னம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமக்களின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »