
தமிழகத்தில் இன்று 5951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர் அதே நேரம் இன்று 6998 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
சென்னையில் இன்று 1270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,949ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று 5951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,91,303ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6998 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . இதை அடுத்து, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,32,454 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்தனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,721ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்
