நாகர்கோவில்-நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் தேவியரை போற்றும்
வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் ஒரு
வீட்டில் அமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராளமான பொதுமக்கள் ,உறவினர்கள்
,சிறுகுழந்தைகள் கண்டு வணங்கி சென்றனர்.
நாகர்கோவிலில் நவராத்திரி
Popular Categories




