25/09/2020 6:05 PM

மதுரை அருகே துணிகரம்; வீடு புகுந்து 100 பவுன் நகை கொள்ளை!

பொதுமக்கள் பரபரப்பாக நடமாடும் இப்பகுதியில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது

சற்றுமுன்...

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

வேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்

‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி!

போடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

செப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.
Burglar theft house
Burglar theft house

மதுரை:திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஓம்சக்தி நகரில் வீடு புகுந்து 100 பவுன் கொள்ளை இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே ஓம் சக்தி நகர் வசித்து வருபவர் போஸ் (வயது 55) தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி மரியம்மாள் (வயது 50) .

இன்று மாலை மாரியம்மாள் ஜாதகம் பார்க்க சென்ற போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 100 நகை பவுன் கொள்ளை அடிக்கப்பட்டது. குறித்து போய் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல் துணைஆணையர் பழனிச்சாமி, உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை, அவனியாபுரம் ஆய்வாளர் பெத்து ராஜ் .குற்ற பிரிவு ஆய்வாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் . மேலும் தடய அறிவியல் துறையினர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பரபரப்பாக நடமாடும் இப்பகுதியில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »