அக்.13: தமிழகத்தில் இன்று… பாதிப்பு – 4666; உயிரிழப்பு – 57..!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 4666 பேருக்கு covid 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில்   இன்று 4666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் இதுவரையிலான  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,83,251 ஆக உயர்வு கண்டுள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து  கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 5177 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,203 ஆக அதிகரித்துள்ளது. 

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-corona-affected-details-oct-13
district-wise-corona-affected-details-oct-13

Related articles

Recent articles

spot_img